தேவனுக்குத் தம்முடைய பிள்ளைகளோடுள்ள ஆறு விதமான உறவு (UK Lockdown - Day 16)

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர். (எண்ணா 6:23-26). 

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை  இன்றைய தினத்தில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.

பிரியமானவர்களே,  

(1)கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து   
(2)கர்த்தர் உன்னைக் காக்கக்கடவர்    
(3)கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி  
(4)கர்த்தர் உன்மேல் கிருபையாயிருக்ககடவர்   
(5)கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி  
(6)கர்த்தர் உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்  

ஆம் பிரியமானவர்களே, கர்த்தரை விசுவாசித்து அவருடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளும் பிள்ளைகளை கர்த்தர்,
(1)ஆசீர்வதிக்கிறார்
(2)தீமைகளுக்கு விலக்கிக் காக்கின்றார்
(3)பராமரிக்கின்றார்
(4)நேசிக்கிறார்
(5)வேத வசனங்களின் மூலம், தம்முடைய ஊழியக்காரர்கள் மூலம், சொர்ப்பணங்கள் மூலம் தரிசனங்கள் மூலம் பேசுகின்றார்
(6)சமாதானத்தினால் நிரப்புகிறார் 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?