ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம் (நீதி 25:11). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே. சாதாரண தட்டில் வைக்ககப்பட்டிருக்கிற பழங்களுக்கும், வெள்ளித்தட்டில் வைக்ககப்பட்டிருக்கிற பொற்பழங்களுக்கும் வித்தியாசம் உண்டு. சாதாரண தட்டில் வைக்ககப்பட்டிருக்கிற பழங்களப்பார்க்கிலும் வெள்ளித்தட்டில் வைக்ககப்பட்டிருக்கிற பொற்பழங்களை எல்லாரும் விரும்புவார்கள். அதே போலத்தான் நாம் பிறருக்கு கொடுக்கின்றதான ஆலோசனைகளும், புத்திமதிகளும் ஏற்ற சமயத்தில், ஏற்ற காலத்தில் கொடுக்கப்படுகின்றதாக இருக்க வேண்டும், அவ்வாறு ஏற்ற சமயத்தில் சொன்ன புத்திமதிகளை, ஆலோசனைகளை இங்கே சாலமோன் வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானமாக கூறுகின்றார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?