இயேசு அப்பா உமக்கு கோடான கோடி நன்றி (UK Lockdown - Day 70)

கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது (1 நாளா 16:34)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, கர்த்தர் இயேசு கிறிஸ்து நல்லவர், இந்த நாளிலும் நாங்கள் உயிரோடு இருப்பது கர்த்தருடைய கிருபையும், அவருடைய இரக்கங்களுமே. அல்லேலூயா !

இந்த 2020 ம் ஆண்டில் அவர் எங்களை ஐந்து மாதங்கள் கொரோனா தொற்று நோய்க்கும், மற்றும் எல்லா விதமான ஆபத்துக்களுக்கும் விலக்கி பாதுகாத்து வந்திருக்கிறார், நம்முடைய குடும்ப தேவைகளை அதினத்தின் நாட்களில் சந்தித்து வந்திருக்கிறார். அல்லேலூயா !

ஆகவே பிரியமானவர்களே, கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையில் செய்த நன்மைக்காக கர்த்தருக்கு ஒவ்வொரு நாளும் தவறாமல் நன்றி செலுத்தி அவரை துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. அல்லேலூயா !

கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?