Posts

You are the God who works wonders

Image
Who is so great a God as our God? You are the God who does wonders; You have declared Your strength among the peoples (Ps 77: 13 b & 14)

அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே

Image
நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?  அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர்   (சங் 77:13&14).  ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, வாழ்க்கையில் நமக்கு பாடுகள், உபத்திரவங்கள், நிந்தைகள், வருகின்ற போது நாம் தேவனுடைய மகத்துவங்களையும், அவருடைய வல்லமையையும், மற்றும் அவர் நமக்கு கடந்த நாட்களில் செய்த நன்மைகளையும், அதிசயங்களையும் சிந்தித்துப் பார்த்து, அவருடைய நாமத்தை துதித்து, ஆராதித்து  அவருக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். அல்லேலூயா !  நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்? வேதம் சொல்லுகிறது “அவர் பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்” (எரேமி 10 : 12 ) என்று. தேவன் அவ்வளவு பெரியவர். அவருடைய செயல்களை நாம் மட்டுப்படுத்தி விட முடியாது, அவர்...

God who makes favour in the eyes of men and the authorities

Image
So it was, when the king saw Queen Esther standing in the court,  that   she found favor in his sight, and  the king held out to Esther the golden scepter that  was  in his hand. Then Esther went near and touched the top of the scepter (Esth 5:2)

மனித கண்களிலும், அதிகாரிகளின் கண்களிலும் தயவுகள் உண்டாக்கித் தரும் தேவன்

Image
ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற் செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள். ( எஸ்தர் 5:2) எஸ்தர் ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்,  பிரியமானவர்களே, அகாஸ்வேரு ராஜா இந்து தேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளை அரசாண்ட மிகப் பெரிய ராஜா, அவரை யாருமே அவருடைய அனுமதியில்லாமல் சந்திக்க முடியாது, ராஜா ராஜாத்தியை அழைக்காவிடில், ராஜாதியாலும் ராஜாவை சந்திக்க முடியாது. ஆனால் இங்கே ராஜாதி எஸ்தர் பெர்சிய பிரமாணங்களையும் மீறி ராஜாவை சந்திக்கும் படி ராஜாவின் அரண்மனைக்குள் பிரவேசிக்கிறாள், வேதம் சொல்லுகிறது, ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் (ராஜா) கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற் செங்கோலை எஸ்தரிடத...

God finishes his work which he started at his own time

Image
And on the seventh day God ended His work which He had done (Gen 2:2)

தேவன் தாம் ஆரம்பித்த காரியத்தை அவருடைய வேளையில் செய்து முடிக்கின்றார்

Image
தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி  (ஆதி 2:2). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, ஆவியானவர் இன்றைக்கு என்னோடு இந்த வசனத்தின் ஊடாகப் பேசினார், அவற்றை உங்களுக்காக நான் பகிர்ந்து கொள்ள விருப்புகின்றேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இரண்டு  பகுதிகளாக உடைக்க விரும்புகின்றேன், (1) தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை (2) ஏழாம் நாளிலே நிறைவேற்றி. இந்த இரண்டு பகுதிகளையும் நான் இப்பொழுது உங்களுடைய வாழ்க்கையில் தொடர்புபடுத்திப் பேசப் போகிறேன். (1) தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை (the work he (God) had started) -  தேவன் உங்களுடைய வாழ்க்கையில் செய்ய ஆரம்பித்த காரியத்தை என்று பொருள் (2) ஏழாம் நாளிலே நிறைவேற்றி (on the seventh day he (God) ended his work) -  இதன் அர்த்தம் தேவன் உங்களுடைய வாழ்க்கையில் செய்யும் படி ஆரம்பித்த அந்த நல்ல காரியத்தை, அவர் ந...

Don't be grieved, for the joy of the Lord is your strength

Image
For this day is holy to our Lord. Do not sorrow (don't be grieved), for the joy of the Lord is your strength (Neh 8:10b)

விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்

Image
இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.  (நெகே 8:10b) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். நெகேமியா துக்கத்திலும், கவலையிலும் இருந்த இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்துச் சொல்லுகிறார் ‘ இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்’ என்று. பிரியமானவர்களே, ஒருவேளை நீங்களும்  உங்களுடைய வாழ்க்கையில் அல்லது இந்த பூலோகத்தில் நடக்கும் பயங்கரமான காரியங்களை பார்த்து பயந்து போய் இருக்கலாம். பிரியமானவர்களே, பயப்பட வேண்டாம், உங்களுடைய பாவங்களுக்காக மரித்து, மூன்றாம் நாள் உயிரோடெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்றும் உயிரோடு இருக்கிறார், அவர் சகலவற்றையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அவர் சொன்னால் ஆகும், அவர் கட்டளையிட்டால் நிட்கும், அவர் (ஆண்...

O death, Where are your plagues? O grave, Where is your destruction?

Image
“I will ransom them from the power of the grave; I will redeem them from death. O Death, where are your thorns?(I will be your plagues!) O Grave (Sheol) where is your sting? (I will be your destruction) (Hos 13:14)

மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே?

Image
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். இன்றைக்கு கர்த்தர் என்ன பேசப் போகிறார் என்று கர்த்தருடைய வார்த்தைக்காக காத்திருந்த போது கர்த்தர் என்னோடு பேசின வார்த்தையை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். “ அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே?  (ஒசீயா 13:14). பிரியமானவர்களே, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாக பாவங்கள் செய்து துன்மார்க்கமாய் வாழ்ந்து கொண்டிருந்த போது, கர்த்தர் தன்னுடைய தீர்க்கதரிசி ஓசியா மூலம் அவர்களுக்கு அழிவு வருகின்றது என்று எச்சரித்து விட்டு, இஸ்ரவேல் புத்திரரரில் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கடடளைகளுக்கு, பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்து தேவனுடைய சித்தத்தை செய்யும் அவருடைய சில பிள்ளைகளை அவர் கருத்தில் கொண்டு ‘மரணத்தையும், பாதாளத்தையும்’ பார்த்து கர்த்தர் சவால் விட்டு இவ்வண்ணமாய் பேசுகிறார்  ‘அவர்களை (கர்த்தருக்குப் பயந்து நடப்பவர்கள்) மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவ...

The Lord is your keeper. The Lord is your shade at your right hand

Image
He will not allow (let) your foot to be moved (foot slip); He who keeps you will not slumber. Behold, He who keeps Israel. Shall neither slumber nor sleep. The Lord is your keeper. The Lord is your shade at your right hand (Ps 121:3-5)

கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; அவர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்

Image
உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலது பக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார் (சங் 121:3-5). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, இந்த வாரம் முழுவதுமாய் கர்த்தர் எங்களோடு Deadly  Coronavirus குறித்தே பேசிக் கொண்டு வருகின்றார். இன்றைக்கும் நான் தேவனுடைய வசனத்துக்காகக் காத்துக் கொண்டிருந்த போது கர்த்தர் என்னோடு 121  வது சங்கீதம் 3 ம் , 4 ம், 5 ம் வசனங்களோடு என்னோடு இடைப்பட்டார், அந்த மூன்று வசங்களையும் இன்றைய தினத்தில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். அல்லேலூயா ! பிரியமானவர்களே, கர்த்தர் தன் மீது விசுவாசம் வைத்திருக்கின்ற தன்னுடைய பிள்ளைகளின் காலை ஒரு போதும் அவர் தள்ளாட விடுவதில்லை, அதாவது கர்த்தர் ஒரு போதும் அவர் மீது விசுவாசம் வைத்து, அவருடைய சித்த த்தைச் செய்யும் அவருடைய பிள்ளைகளைக் கை விடுவதில்லை, அவர்களை அவர் உறங்காமல், தூங்காமல் காத்துக் கொண்டு வருகின்றார், நாம...

Does our Hand sanitizer protect us from Deadly Coronavirus ?

Image
(1) The thief comes only to steal and kill and destroy. I came that they may have life and have it abundantly (Joh 10:10).    (2) I will say of the Lord, “He is my refuge and my fortress; My God, in Him I will trust.” Surely He shall deliver you from the snare of the fowler and from the perilous pestilence. He shall cover you with His feathers, And under His wings you shall take refuge; His truth shall be your shield and buckler (Ps 91:2-4)

நமது Hand sanitizer நம்மை Deadly Coronavirus இல் இருந்து பாதுகாக்குமா?

Image
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, நேற்றைய தினத்தில் ‘coronavirus ‘ வைரஸ் எவ்வாறு, எங்கே இருந்து வந்தது என்று சுருக்கமாக பார்த்தோம், wuhan wet மார்க்கெட்டில் இருந்து தான் இது உருவாகியது என்று சொல்லியிருந்தேன், ஆனால் இது சம்பந்தமாக என்னோடு ஒரு சகோதரன் வாக்கு வாதம் பண்ணியிருந்தார், அவருடைய கருத்தின் படி இது மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் (man made virus) ஆனால் இது உண்மையல்ல, அசுத்தமான விலங்குகளின் மாமிசத்தை உண்டதன் நிமித்தமே இந்த வைரஸ் உருவாக்கியது, அப்படியென்றால் நீங்கள் என்னிடம் கேட்கலாம் அவர்கள் தானே இவ்வகையான அசுத்தமான மாமிசத்தின் உணவு வகைகளை பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக புசித்துக் கொண்டு வருகிறார்கள் என்று. நான் உங்களோடு வாக்குவாதம் பண்ண விரும்பவில்லை, இதெல்லாம் பிசானவனுடைய தந்திரங்கள், பிசாசானவனைக் குறித்து வேதம் இவானனமாய் சொல்லுகிறது  ‘அவன் திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்’ ( யோவா 10:10). Is Coronavirus man made ? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு Robert...

Where did Coronavirus come from?

Image
                                                                          I greet you in the name of our Lord and Savior Jesus Christ, Beloved, Let's take Leviticus chapter 11 for meditation today, The Lord has already given us a list of what to eat and what not to eat, The reason for the coronavirus (sars family virus) was to eat what the Lord had told man not to eat. As all of us know, this coronavirus is formed in the state of Wuhan, China. This type of man-bred predator is high in wild animals, In 2002, more than 700 people died due to the SARS family virus in China and more than 8,000 were infected. The virus was formed by eating the bats. In 2012, more than 800 people died due to this virus in Saudi Arabia, and this virus was formed by eating the camels. Coronavirus formed as a result of eating...

Coronavirus எங்கிருந்து வந்தது?

Image
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, இன்றைக்கு லேவியராகமம் 11 ம் அதிகாரத்தை தியானதுக்காக எடுத்துக்கொள்ளுவோம், ஆண்டவர் அழகாய் நமக்கு எவற்றை புசிக்க வேண்டும், எவற்றை புசிக்கக் கூடாது என்று ஏற்கனவே பட்டியல் இட்டு கொடுத்திருக்கிறார். coronavirus (sars family virus ) உருவாகக் காரணமே ஆண்டவர் புசிக்க வேண்டாம் என்று கூறியவற்றை மீறி புசித்ததே. உங்கள் எல்லாருருக்கும் தெரிந்த படி சீனாவில் வூகான் மாநிலத்தில் தான் இந்த coronavirus கிருமி உட்பதியானது. இந்த வகையான மனுஷனை கொள்ளும் உயிர்க்கொல்லி காட்டு மிருகங்களில் அதிகமாய் இருக்கின்றது, 2002 ம் ஆண்டு சீனாவில் sars family virus  மூலம் 700  க்கும் மேட்பட்டவர்கள் மரித்ததோடு 8000 க்கும் மேட்பட்டவர்கள் இந்த உயிர் கொள்ளியினால் பாதிக்கப் பட்டிருந்தார்கள், இந்த கிருமி வௌவாலை புசித்ததினால் உருவானது. அதே போல் 2012  இல் சவூதி அரேபியாவில் இப்பேட்பட்ட கிருமியினால் 800  க்கும் அதிகமானோர் மரித்திருந்தார்கள், இந்த வைரஸ் ஓட்டகத்தின் மூலமாய் உருவானது. coronavirus...

The Lord shall preserve (guard) your going out and your coming in

Image
The Lord shall preserve (guard) your going out and your coming in from this time forth, and even forevermore (Ps 121:8)

கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் காப்பார்

Image
கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார் (சங் 121:8 ). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இந்த சங்கீதத்தை தாவீது ராஜா எழுதியிருக்கிறார், இவர் கர்த்தர் மீது பெலமுள்ள விசுவாசத்தை வைத்திருந்ததோடு, இவர் தனது வாழ்க்கையில் எல்லா சூழ்நிலையிலிலும் கர்த்தரையே சார்ந்து வாழ்ந்தார், இவர் சொல்லுகிறார் ‘கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்’ என்று. அல்லேலூயா ! ஆம் பிரியமானவர்களே,   இந்த பூலோகத்தில் நாம் பரதேசியாய் சஞ்சரிக்குமளவும் நாம் இந்த பூலோகத்தில் அநேக பிரயாணங்களைச் செய்ய வேண்டியுள்ளது, சில பிரயாணங்களை நாம் வாழ்க்கையில் தவிர்த்துக்கொள்ளலாம், ஆனால் சில பிரயாணங்களை வாழ்க்கையில் நம்மால்  தவிர்த்துக் கொள்ள முடியாது, சங்கீதம் 104:23 இவ்வாறு சொல்லுகின்றது ‘ அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்’ என்று, அவ்வா...

The pestilence like coronavirus shall not come near you

Image
No evil shall befall you, Nor shall any plague come near your dwelling; For He shall give His angels charge over you, To keep you in all your ways. In their hands they shall bear you up, Lest you dash your foot against a stone (Ps 91:10-12). I greet you in the name of our savior and the Lord Jesus Christ. Let us take the above three scriptures for meditation today. beloved, coronavirus has caused fear and tension among people living on earth today, The Lord look at you who are afraid of this pestilence and says ‘No evil shall befall you, Nor shall any plague come near your dwelling’ Hallelujah ! Yes beloved, In our lives, when we believe in our Lord Jesus Christ and take refuge in Him, no evil shall befall us and no plague shall come near our dwelling, The Lord shall command his angels to protect us in all our ways, and they shall carry us into their hands, so that our feet may not be stoned. Hallelujah ! Therefore beloved, When you believe in God Jesus and take refuge in Him, you ...

கொள்ளை நோயாகிய ‘coronavirus’ உங்களை அணுகாது

Image
ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது. உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் (சங் 91:10-12). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள மூன்று வேத வசனங்களையும் இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கொரோனவைரஸ் (coronavirus) இன் நிமித்தம் இன்று பூலோகத்தில் வாழும் ஜனங்கள் மத்தியில் பயமும், திகிலும், பதட்டமும்  உண்டாகியிருக்கிறது, இந்த கொள்ளை நோயின் நிமித்தம் பயந்து போய் இருக்கும் உங்களைப் பார்த்து கர்த்தர் சொல்லுகிறார்  ‘பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது’ என்று, அல்லேலூயா ! ஆம் பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கையில் நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவருக்குள் நாம் அடைக்கலமாய் இருக்கும் போது எந்த பொல்லாப்பும் நமக்கு நேரிடாது, எந்த வாதையும் நம்முடைய கூடாரத்தை அணு...