கர்த்தருடைய கிருபை

அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா (சங் 117 :2 )

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, கர்த்தர் நம்மேல் வைத்திருக்கிற கிருபை பெரியதாகவும், அவருடைய உண்மை என்றென்றைக்குமுள்ளதாகவும் இருக்கின்றது. அல்லேலூயா ! 

ஆகவே பிரியமானவர்களே, சங்கீதக்காரனைப் போல் நாமும் நம்முடைய வாழ்க்கையில் கர்த்தரை எப்போதும் அவருடைய கிருபைக்காகவும், அவருடைய இரக்கங்களுக்காகவும், அன்புக்காகவும், அவருடைய தயாவுக்காகவும், அவருடைய உண்மைக்காகவும் துதிக்க வேண்டும், அல்லேலூயா ! 

பிரியமானவர்களே,  அவ்வாறு தேவனை துதிக்கும் போது நம்முடைய வாழ்க்கை தேவனுடைய பிரசன்னத்தினால் நிரம்பியிருக்கும், அவ்வாறு நம்முடைய வாழ்க்கை தேவ பிரசன்னத்தினால் நிரம்பியிருக்கும் போது வாழ்க்கையில் ஆரோக்கியமும்,  சமாதானமும், நிம்மதியும், சதோஷமும் இருக்கும். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 


Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?